SHENBAGAM TIMES

 
 
Health Check-up
Food & Nutrition
Medical Tourism
Our Achievements
Who We Are
Our partnerships
Social Responsibilty
The Vision
 
News
   
  Maintain Beauty after Delivery
  09-10-2011
 
 

* திருமணத்திற்குப் பிறகு பல பெண்களுக்கு தமது உடல் அளவுகளைக் கவனிக்கும் அக்கறை போய் விடுகிறது. கர்ப்பம் தாசித்ததும் நிலமை இன்னும் மோசம்தான். கர்ப்பம் தாசித்த பெண்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் சேர்த்தே சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் அளவுக்கு மீறி சாப்பிடுவதும், அதன் விளைவாக உடல் பருத்துப் போவதும் சகஜமே.

எனவே குழந்தை பெற்றுக் கொள்வதென முடிவெடுக்கும் பெண்கள் அதற்கு முன்பே தங்கள் உடலழகைக் கட்டுக் கோப்புடன் வைத்திருக்கும் முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும். அப்போதுதான் பிரசவத்திற்குப் பிறகும் கட்டுக்கோப்பான உடல் சாத்தியம்.

* கர்ப்ப காலத்தில் கூந்தல் உதிர்வது அனேகப் பெண்களுக்கு பிரச்சினை. இந்தக் காலத்தில் எனனதான் போஷகுக்கான உணவை சாப்பிட்டாலும் பிரச்சினை தீராது. வருமுன் காப்பதே இதற்கு சாசியான தீர்வு. குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுக்கும் முன்பே இரும்புச் சத்துள்ள உணவை அதிகம் சாப்பிட்டு வரவேண்டும்.

* கருவுற்ற பிறகு குறிப்பிட்ட சில மாதங்களுக்கு கணவன்- மனைவிக் கிடையேயான அந்தரங்க உறவுகள் தவிர்க்கப்பட வேண்டியதாகி விடுகிறது.

கர்ப்பத்திற்கு முன்பு வரை செக்ஸுக்குப் பயன்பட்ட உங்கள் அங்கங்கள் அதற்குப் பிறகு உங்கள் குழந்தையின் பிறப்பிற்கும், தாய்ப்பாலுடூட்டவுமே பிரதானமாகப் பயன்படுகின்றன. இதனால் பிரசவத்திற்குப் பிறகும் சில மாதங்கள் வரை உறவைத் தவிர்க்க வேண்டியிருக்கும் என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள்.

Go Back
«
Your ‘healthy’ glass of fruit juice can actually up cancer risk
«
Fat cell dysfunction causes obesity
«
Soon, a supplement to cure spine injury
«
The slim forever diet!
«
Breakfast right to achieve fitness goal
 
 
 
Untitled Document
 
TREATMENT
Dental Care
 
Dermatology
 
Diabetalogy
 
ENT Care
 
FACIO MAXILLARY
 
Gastroenterology
 
General & Laproscopy
 
Gynaecology
 
Health Check Up
 
Internal Med&Cardio
 
Neurology
 
Oncology
 
Ortho & Trauma Care
 
Pediatrics
 
Plastic Surgery
 
Psychiatry
 
Rheumatology
 
Urology & Nephrology
 
Vascular Surgery
 
 
FACILITIES
DIALYSIS
ENDOSCOPY
INSURANCE
LABORATORY
OPERATION THEATRE
DEPARTMENTS
DIABETIC CENTRE
NURSING SCHOOL
 
About Shenbagam
Contact Us
Press Releases
Social Responsibilty
The Vision
Copyright 2011 Shenbagam Hospital
Powered by: NEWSSMART.India